ஐவகை நிலங்களும் எவை
Appearance
ஐவகை நிலங்கள் :-
1. குறிஞ்சி : மலையும் மலை சார்ந்த இடமும் , 2. முல்லை : காடும் காடு சார்ந்த இடமும் , 3. மருதம் : வயலும் வயல் சார்ந்த இடமும் , 4. நெய்தல் : கடலும் கடல் சார்ந்த இடமும் 5. பாலை : மணலும் மணல் சார்ந்த இடமும் ,