ஒஞ்சரித்தல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- ஒஞ்சரித்தல், பெயர்ச்சொல்.
- ஒரு பக்கமாய்ச் சாய்த்தல். இடது கைப்புறமாய் ஒஞ்சரித்துச் சயனிக்க வேண்டும் (ஜீவப்பிரம்மைக்ய. பக். 634)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- To lie on one side
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +