ஒட்டம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- ஒட்டம், பெயர்ச்சொல்.
- ஒப்பந்தம்
- பந்தயம்.
- ஒட்டம் யாவுநீ கொடுக்க (பாரத. சூது. 172)
- வெட்ட ளவுகாட்ட வைக்குந் திடர்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- ஆங்கில உச்சரிப்பு - oṭṭam
- agreement
- Wager; stake
- Conical mass of earth left out by well or tank diggers to show the depth excavated;
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +