உள்ளடக்கத்துக்குச் செல்

ஒண்டிக்கொண்டி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒண்டிக்குஒண்டி சண்டை
ஒண்டிக்குஒண்டி சண்டை

தமிழ்

[தொகு]
பொருள்

ஒண்டிக்கொண்டி, (உரிச்சொல்).

பொருள்

[தொகு]
ஒருவருக்கு எதிராக ஒருவர் மட்டும்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • to fight singly

விளக்கம்

[தொகு]
சென்னை வட்டார பேச்சு மொழி...ஒண்டிக்கு + ஒண்டி = ஒண்டிக்கொண்டி...சண்டைக்கு அழைக்கும் சொல்... ஒருவர் தன்னைத் தாக்க வருபவரிடம் அவ்வாறு வருபவர் , வேறு ஆட்களின் உதவியில்லாமல், ஒற்றை மனிதராகத் தன்னோடு சண்டையிட்டு வெல்லவேண்டும் என்று அறைகூவல்விட பயன்படும் சொல்...

பயன்பாடு

[தொகு]

சும்மா பயமுறுத்தாதே!! ஒண்டிக்குஒண்டி வா! பார்த்துக்கொள்ளலாம்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஒண்டிக்கொண்டி&oldid=1216945" இலிருந்து மீள்விக்கப்பட்டது