உள்ளடக்கத்துக்குச் செல்

ஒத்த

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

ஒத்த, (உரிச்சொல்).

  • சரிவந்த, ஒரே மாதிரியான, ஈடான, இணையான
மொழிபெயர்ப்புகள்
[தொகு]
  • ஆங்கிலம்
  1. consistent, compatible, corresponding, matching, conforming, coherent, congruent, comparable, equivalent


சொல்வளம்

[தொகு]
  1. ஒத்திசை, ஒத்ததிர்வு, ஒத்துழைப்பு
  2. ஒவ்வாத, ஒவ்வாமை
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---ஒத்த--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஒத்த&oldid=1997880" இலிருந்து மீள்விக்கப்பட்டது