உள்ளடக்கத்துக்குச் செல்

ஒன்றுவிட்ட அண்ணன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

ஒன்றுவிட்ட அண்ணன், .

பொருள்

[தொகு]
  1. ஓர் உறவு முறை

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. elder son among children of one's father's brothers/mother's sisters

விளக்கம்

[தொகு]
  • பேச்சில் 'ஒன்னுவிட்ட அண்ணன்'...ஒருவருக்கு அவருடைய பெரியப்பா, சித்தப்பா,பெரியம்மா, சின்னம்மா பிள்ளைகளில் வயதில் பெரியவனான ஆண்பிள்ளை ஒன்றுவிட்ட அண்ணன் ஆவார்...உறவு முறைகளில் ஒருவரோடு பிறந்த அண்ணன் முதல்(ஒன்று )சுற்றைச் சேர்ந்தவராவார்...அடுத்த சுற்று அந்த முதல் சுற்றை அதாவது ஒன்று(றை)விட்ட சுற்றாகும்...ஆகவே ஒன்றுவிட்ட என்னும் சொற்பிரயோகம்...


( மொழிகள் )

சான்றுகள் ---ஒன்றுவிட்ட அண்ணன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஒன்றுவிட்ட_அண்ணன்&oldid=1222733" இலிருந்து மீள்விக்கப்பட்டது