ஒன்றுவிட்ட தமையன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

ஒன்றுவிட்ட தமையன், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. ஓர் உறவு முறை

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. elder son among children of one's father's brothers/mother's sisters

விளக்கம்[தொகு]

  • பேச்சில் 'ஒன்னுவிட்ட தமையன்'...ஒருவருக்கு அவருடைய பெரியப்பா, சித்தப்பா,பெரியம்மா, சின்னம்மா பிள்ளைகளில் வயதில் பெரியவனான ஆண்பிள்ளை ஒன்றுவிட்ட தமையன் ஆவார்...உறவு முறைகளில் ஒருவரோடு பிறந்த தமையன் முதல்(ஒன்று )சுற்றைச் சேர்ந்தவராவார்...அடுத்த சுற்று அந்த முதல் சுற்றை அதாவது ஒன்று(றை)விட்ட சுற்றாகும்...ஆகவே ஒன்றுவிட்ட என்னும் சொற்பிரயோகம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஒன்றுவிட்ட_தமையன்&oldid=1222731" இலிருந்து மீள்விக்கப்பட்டது