ஒயில்
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
ஒயில், .
- ஒய்யாரம்
- ஒருவகை கூத்து
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- style
- graceful look from posture or movement
- a kind of dancing on festival occasions performed by a group of persons by moving round and round in a circle to the accompaniment of a song, bowing to the ground and raising again waving little towels or handkerchiefs.
விளக்கம்
[தொகு]- புறமொழிச்சொல்...தெலுங்கு...హొయలు...ஹொயலு என்னும் சொல் மூலம்...பார்ப்பதற்கு ஒய்யாரமாக, பிறர் மனம் கவரும் நடை, உடை, பாவனைகளோடுக் கூடிய இயல்புக்கு ஒயில் என்பர்..
- ஒரு கிராமீய நடனம்...கைகளில் வண்ணத் துணிவகைகளைக் குலுக்கி ஆட்டிக்கொண்டு, வட்டமாகச் சுற்றி சுற்றி, ஓரு பாடலிசைக்குத் தக்கபடி பல நபர்கள் சேர்ந்து தரையை நோக்கி மீண்டும் மீண்டும் குனிவதும் பிறகு எழுவதுமான, ஒரு நடன வகை....
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஒயில்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி