ஒய்வற்றவேலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

உரிச்சொல்[தொகு]

ஒய்வற்றவேலை

  • ஓய்வற்ற வேலை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம் - hectic
விளக்கம்
  • ஒய்வு - ஒழிவு என்ற பொருளில் ஒழிவற்ற வேலை என்னும் பொருளில் கையாளப்பட்டுள்ளதா எனத் தெரியவில்லை. ஓய்வற்ற வேலை என்பதுதான் ஒய்வற்ற வேலை என எழுத்துப் பிழையுடன் இடம் பெற்றதாகக் கருதப்படும். எனவே இச்சொல்லிற்கான விளக்கத்தையும் சான்றாதாரத்தையும் தர வேண்டும்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஒய்வற்றவேலை&oldid=775136" இருந்து மீள்விக்கப்பட்டது