ஒருங்கியம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பெயர்ச்சொல்[தொகு]

ஒருங்கியம்

  1. பல்வேறு உறுப்புகளோ பகுதிகளோ இணக்கமுற ஒருங்கிணைந்து இயங்கும் ஓர் அமைப்பு.

விளக்கம்[தொகு]

ஒருங்குதல் என்றால் பல்வேறு உறுப்புகளோ, கருத்துகளோ, அமைப்புகளோ ஒன்றோடு ஒன்று இணக்கமுற ஒன்றாக சேர்ந்து இயங்குதல்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம் - system

உசாத்துணை[தொகு]

சென்னை பல்கலைக்கழக அகராதி பார்க்கவும்: ஒருங்கு

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஒருங்கியம்&oldid=630806" இலிருந்து மீள்விக்கப்பட்டது