கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
உரிச்சொல்[தொகு]
ஒருமனதான
- அனைவருக்கும் இசைந்த, ஒத்தகருத்துடைய; ஒருமித்த, ஏகமனதான,ஏகோபித்த
மொழிபெயர்ப்புகள்[தொகு]
சொற்றொடர் எடுத்துக்காட்டு[தொகு]
- இதுதான் எங்களது ஒருமனதான முடிவு (This is our unanimous decision)
ஒத்த கருத்துள்ள சொற்கள்[தொகு]