ஒற்றடம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
மின்சார ஒற்றடப்பை

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

ஒற்றடம், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. வலிகளுக்கு வெந்நீர் சூட்டைக் காட்டும் சிகிச்சை முறை.
  2. ஒத்தடம்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. fomentation

விளக்கம்[தொகு]

  • நெற்றி போன்ற உடற்பகுதிகள் எங்கேனும் வலி கண்டால் மிதமான, தாளக்கூடியச் சூடுள்ள சுத்தமான வெந்நீரில் அல்லது மருந்துப்பொருட்களாலான மித சூடுள்ள கியாழத்தில் சுத்தமான துணித்துண்டை நனைத்துச் சற்றேப் பிழிந்து வலிகண்ட பகுதிகளில் ஒற்றி, ஒற்றி எடுத்து , துணியின் சூடு குறைந்தவுடன் மீண்டும் இதேபோல் வலிகுறையும்வரை செய்வதை ஒற்றடம் கொடுத்தல் என்பர்...துணிக்குப்பதிலாக தற்போது இரப்பர் பைகளும் கிடைக்கின்றன...
  • அதிக சுரம் போன்ற நிலைகளில், தேவைக்கேற்ப குளிர் ஒற்றடமும் கொடுக்கப்படுகின்றன...மின்சாரத்தால் இயக்கப்படும் ஒற்றடம் கொடுக்கும் பைகளும் தற்போது உபயோகத்திற்கு வந்துவிட்டன.


( மொழிகள் )

சான்றுகள் ---ஒற்றடம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஒற்றடம்&oldid=1216373" இருந்து மீள்விக்கப்பட்டது