ஒற்றை எண்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பெயர்ச்சொல்[தொகு]

ஒற்றை எண்

  1. இரண்டால் மீதியின்றி வகுக்கப்பட முடியாத எண். (அவ்வாறு வகுக்கும்போது எப்பொழுதும் ஒன்று மீதியாக வரும்)

மொழிபெயர்ப்பு[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஒற்றை_எண்&oldid=630813" இலிருந்து மீள்விக்கப்பட்டது