ஒளிவிளக்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒளிவிளக்கு
ஒளிவிளக்கு
ஒளிவிளக்கு

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)


ஒளிவிளக்கு, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. வெளிச்சம் தந்து கொண்டிருக்கும் விளக்கு



மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. a lamp that is lighted/burning



விளக்கம்[தொகு]

ஒளி + விளக்கு = ஒளிவிளக்கு...ஏற்றப்பட்டு ஒளியைக் கொடுத்துக் கொண்டிருக்கும் அதாவது செயலில் இருந்துக் கொண்டிருக்கும் விளக்கு ஒளிவிளக்கு ஆகும்...எரியாத போது அது வெறும் விளக்கே!
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஒளிவிளக்கு&oldid=1216417" இலிருந்து மீள்விக்கப்பட்டது