ஒளி விலகல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

ஒளி விலகல்:
ஒளி விலகல்:
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • ஒளி விலகல், பெயர்ச்சொல்.
  • ஊடுருவும் தன்மையுள்ள ஓர் ஊடகத்தில் இருந்து மற்றொரு ஊடகத்தினுள் ஒளி செல்லும் போது, ஊடகங்களின் பிரிதளத்தில் திசை மாறிச் (வளைந்து) செல்வதை ஒளி விலகல் என்கிறோம்.
  • ஒளி ஓர் ஊடகத்திலிருந்து மற்றோர் ஊடகத்திற்குச் செல்லும் போது தன் நேர்கோட்டுப்பாதையை விட்டு விலகிச் செல்லும் நிகழ்வு ‘ஒளிவிலகல்’ எனப்படும்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. refraction
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஒளி_விலகல்&oldid=1397136" இருந்து மீள்விக்கப்பட்டது