ஒள்ளுப்பம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பொருள்

  • பெயர்ச்சொல்
  1. கொஞ்சம் .
    (எ. கா.)
பயன்பாடு
  • மட்டக்களப்பு பேச்சுத்தமிழில் கொஞ்சம் தண்ணீர் தரவும் என்பதை ஒள்ளுப்பம் தண்ணீ தா கா என்பர்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. little
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஒள்ளுப்பம்&oldid=1167293" இலிருந்து மீள்விக்கப்பட்டது