கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
ஓக்காளம், .
- வாந்தி குணம்
- வாயாலெடுத்தல்
- ஓக்காளிப்பு
- ஓங்காளம்
- vomiting
- retching
- உண்ட உணவு உடல்நலம் இன்மையாலோ, ஒவ்வாமையாலோ, அல்லது வேறு காரணங்களாலோ செரியாமல் இரைப்பையிலிருந்து வாயின் வழியாக வெளியேறும் நிலை...
ஆதாரம்....[1][2]