ஓச்சன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

உவச்சர் அல்லது ஒச்சன் என்பவர்கள் தமிழ் குடிகளில் முக்கியமான பழமையான குடிகளாவார்கள் இவர்கள் காளி, துர்க்கை,சம்தமாதா போன்ற தேவி ஆலயத்தில் சாக்த சமயத்தை பின்பற்றி காளி கோயிலில் பரம்பரை பரம்பரையாக பூஜைகள் செய்து வருகிறார்கள் இவர்கள் பாரசைவர் (அ) பாரிசைவர் , வல்லவராயர்,பல்லவராயர், சல்லியராயர்,உவச்சபட்டர் , கம்பர் என்று பல பட்டங்கள் பெயரின் பின்னே போட்டுகொள்வதுண்டு குறிப்பாக இவர்கள் சாக்த சமயத்தின் வழிவந்தவர்கள்.இவர்கள் இன்றளவும் காளீயே எல்லாம் என்றும் தாய் தெய்வ வழிபாட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். இவர்கள் இன்றளவும் பரம்பரை பரம்பரையாக காளீ( தாய் தெய்வங்கள்) கோவில்களில் பூஜைகள் செய்து வருகிறார்கள் (எ.கா) பரம்பரை பரம்பரையாக உவச்சர்கள் பூஜை செய்யும் ஆலயம் 1. நாட்டரசன்கோட்டை கண்னுடையநாயகி கோவில் 2.திருசெந்தூர் வேலுகந்தம்மன் கோவில் 3.உத்திரகோசமங்கை வாராஹி அம்மன் 4.திருநெல்வேலி பிட்டாபுரத்தி அம்மன் கோயில் 5.தச்சநல்லூர் உலகம்மன் கோவில் 6.செய்திங்கநல்லூர் திருவரங்கசெல்வி அம்மன் கோயில் 7.குலசேகரபட்டினம் வீரமனோகரி அம்மன் கோயில் 8.கன்னியாகுமரி அழகியபாண்டியபுரம், வீரவநங்கை அம்மன் கோயில் 9.சுசீந்திரம் முன்உதித்தநங்கை அம்மன் கோயில் 10.வடசேரி கோமத்தை அம்மன் கோயில் 11.தேரூர் சோழவநங்கை அம்மன் கோயில் 12.பூதப்பாண்டி அழகியசோழவநங்கை அம்மன் கோயில் 13.தெரிசங்கோப்பு ஸ்ரீதரநங்கை அம்மன் கோயில் 14.சிறமடம் வடக்கு வாழ் செல்வி அம்மன் கோயில் 15. பூதப்பாண்டி வடக்கு வாழ் செல்வி அம்மன் கோயில் இது போல் பல ஊர்களில் பல மாவட்டங்களில் தமிழகமுழுவதும் பரம்பரை பரம்பரையாக பூஜைகள் செய்து வருகிறார்கள் என்பது எடுத்துகாட்டு

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • ஓச்சன், பெயர்ச்சொல்.
  1. காளி,பிடாரி,அர்ச்சகர் இவர்கள் காளி கோயிலில் பரம்பரை பரம்பரையாக பூஜை செய்து வருகிறார்கள்
  1. கணக்காயன்
  2. ஆசான்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. ..


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஓச்சன்&oldid=1990251" இலிருந்து மீள்விக்கப்பட்டது