ஓமவல்லி
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
- Coleus Aromaticus--(தாவரவியல் பெயர்)
ஓமவல்லி, .
பொருள்
[தொகு]- ஒரு மூலிகைக்கொடி
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- an indian medicinal creeper...called omavalli in tamil language
விளக்கம்
[தொகு]- ஓமவள்ளி இலைகள் குழந்தைகளுக்கு அரு மருந்து...அவர்களுக்கு உண்டாகும் மாந்தம், தொண்டை மற்றும் மார்பில் கட்டும் கபம், சுரம் ஆகியவைகளைப் போக்கும்..
பயன்படுத்தும் முறை
[தொகு]- ஓமவள்ளி இலைச்சாற்றை சீனியுடன் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க சீதளத்தினால் உண்டான இருமலைக் குணமாக்கும்...
- ஓமவள்ளி இலைச்சாறு, நல்லெண்ணெய், சர்க்கரை இவைகளை நன்குக் கலந்து நெற்றியில் பற்றுப்போடத் தலைவலி நீங்கித் தலையில் உண்டான சூட்டைத் தணிக்கும்...
- இந்த இலைகளையும், காம்புகளையும் கியாழமிட்டு குழந்தைகளுக்குக் கொடுக்க இருமல், கபசுரம், போகும்...கஸ்தூரி மாத்திரை, கோரோசனை சேர்த்துக் கொடுத்தல் சிறப்பாகும்...
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஓமவல்லி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி