ஓரினக் கவர்ச்சி விசை
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- ஓரினக் கவர்ச்சி விசை, பெயர்ச்சொல்.
- ஒரே பொருளின் மூலக்கூறுகளுக்கிடையேயான கவர்ச்சி விசை ஓரினக் கவர்ச்சி விசை எனப்படும். இந்த ஓரினக் கவர்ச்சி விசையானது திடப்பொருள்களில் மிக வலிமையானதாகவும் நீர்மங்களில் வலிமை குறைந்ததாகவும், வளிமங்களில் வலிமையற்றதாகவும் காணப்படுகிறது.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்