கக்கா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
கக்கா அப்புச்சி--லட்டு
கக்கா-குழந்தையின் ஆண்குறி

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

கக்கா, பெயர்ச்சொல்.

  1. இனிப்பான
  2. குழந்தையின் ஆண்குறி

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. sweet
  2. penis of male baby

விளக்கம்[தொகு]

  • ஒரு தமிழ் வகுப்பாரின் குழந்தைகளுக்கானச் சொல். இனிப்புச்சுவையைக் குறிக்கும்...குழந்தையின் ஆண்குறியையும் குறிக்கும்...

பயன்பாடு[தொகு]

  • இந்தாடா கக்கா மம்மு (இனிப்புச் சோறு) தருகிறேன் சாப்பிடு.
  • கக்காவை வெறுமே தொடாதே!! உவ்வா வரும்!
"https://ta.wiktionary.org/w/index.php?title=கக்கா&oldid=1220242" இலிருந்து மீள்விக்கப்பட்டது