கஞ்சித் தொட்டி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
இலவச கஞ்சி

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

கஞ்சித்தொட்டி, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. இலவசமாகக் கஞ்சிக் காய்ச்சி ஊற்றும் இடம்.

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. the place where porridge is distributed free of cost to the needy people.

விளக்கம்[தொகு]

  • கலவரத்தால், பஞ்சத்தால் இடம் பெயர்ந்தவர்கள்/பாதிக்கப்பட்டவர்கள், பெரிய அளவில் வேலை வாய்ப்பை இழந்தவர்கள் போன்றவர்களில் உணவற்ற, வசதியில்லாத ஏழை எளிய மக்களுக்கு அரசோ அல்லது செல்வந்தர்களோ காசு பணம் வாங்காமல் கஞ்சிக் காய்ச்சி ஊற்றும் இடங்களைக் 'கஞ்சிதொட்டி' என்பர்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=கஞ்சித்_தொட்டி&oldid=1218137" இலிருந்து மீள்விக்கப்பட்டது