உள்ளடக்கத்துக்குச் செல்

கடத்தி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • கடத்தி, பெயர்ச்சொல்.
  1. மின்னூட்டத்தை தன் வழியே செல்ல அனுமதிக்கும் பொருள்கள் மின் கடத்திகள் எனப்படும். எடுத்துக்காட்டுகள் உலோகங்கள், மனித உடல், புவி போன்றவை
  2. மின் கடத்தி

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. electric conductor, materials which allow electricity to pass through them
"https://ta.wiktionary.org/w/index.php?title=கடத்தி&oldid=1392418" இலிருந்து மீள்விக்கப்பட்டது