கடப்பைக்கல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- கடப்பை + கல்
பொருள்
[தொகு]- கடப்பைக்கல், பெயர்ச்சொல்.
- கடப்பைப் பிரதேசத்து உண்டாகும் ஒருவகைக் கற்பலகை
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]- ஆந்திரப் பிரதேசம் கடப்பை மாவட்டப் பகுதியில் கிடைக்கும் இயற்கையான கற்கள்...இவைகளை வெட்டி, பலகைகளாக அறுத்து, வீட்டு மேடைகள் அமைக்கவும் மற்றும் தரையில் பதிக்கவும் இன்னும் பல கட்டுமான வேலைகளிலும் பயன்படுத்துகிறார்கள்...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +