கடற்புலிகள்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- கடற்புலிகள், பெயர்ச்சொல்.
- கடலில் சமராடிய தவிபு உறுப்பினர்களைக் குறித்த சொல்லாகும்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]கடற்புலி = கடல்+புலி
- கடல்- கடல்
- புலிகள்- தமிழீழ விடுதலைப் 'புலிகள்'
பயன்பாடு
[தொகு]- கடற்புலிகளின் தாக்குதலில் சிங்களக் கடற்படையின் இரண்டு டோறாப் படகுகள் மூழ்கடிக்கப்பட்டன.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +