கடல்வெள்ளரி
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
கடல்வெள்ளரி,
பொருள்
[தொகு]- ஒரு கடல் வாழ் உயிரினம்.
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- an animal living in sea waters
விளக்கம்
[தொகு]- இந்த உயிரினங்கள் ஆழ்கடல் தரைப் பரப்பில் பெருமளவில் வாழ்கின்றன...ஆழம் குறைந்தக் கடற்பகுதிகளில் மிக நெருக்கமாகக் கூடி வாழும்...வெள்ளரிக்காயைப் போன்றே இருப்பதால் கடல்வெள்ளரி எனப்படுகின்றன... உலகெங்கும் கடலில் வாழும் இந்த உயிரினத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட வகைகள் இருக்கின்றன. இவை உணவுக்காகக் கடலில் வேட்டையாடப்படுகின்றன. சீன/சப்பானிய மருத்துவ முறையிலும் பயன்படுகிறது... கடல்வெள்ளரி இறைச்சிக்கு இருக்கும் வரவேற்பால் பல நாடுகளில் இந்த உயிரினங்களை வர்த்தகத்திற்காக வளர்க்கும் பண்ணைகளும் ஏற்பட்டுள்ளன.