உள்ளடக்கத்துக்குச் செல்

கடவுச்சாலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
  1. புறவழி
  2. சுற்றுப்பாதை
விளக்கம்
  1. (பெ.) ஒரு நகரத்தையோ நகர்ப்புற பகுதியையோ கடந்து பல நெடுஞ்சாலைகளை இணைக்கின்ற சாலை.
மொழிபெயர்ப்புகள்
  1. (ஆங்) by-pass, bypass
"https://ta.wiktionary.org/w/index.php?title=கடவுச்சாலை&oldid=1995132" இலிருந்து மீள்விக்கப்பட்டது