கடவுச்சிட்டை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

கடவுச்சிட்டை

  1. வழங்கப்பட்ட ஒருவரை அடையாளம் காணவும், அவரது நாட்டை அடையாளம் காணவும் பயன்படும் ஆவணம். இது ஒரு நாட்டை கடந்து வேறு நாடுகளிற்கு செல்வதற்காக, ஒரு நாட்டின் குடிமகன்களுக்கு அந்நாட்டின் அரசாங்கம் வழங்கும் ஆவணம். இது பயணச்சீட்டு அல்ல .

மொழிபெயர்ப்புகள்[தொகு]

படிமங்கள்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=கடவுச்சிட்டை&oldid=1893108" இருந்து மீள்விக்கப்பட்டது