உள்ளடக்கத்துக்குச் செல்

கடவுச்சீட்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கடவுச்சீட்டு

  1. வழங்கப்பட்ட ஒருவரை அடையாளம் காணவும், அவரது நாட்டை அடையாளம் காணவும் பயன்படும் ஆவணம். இது ஒரு நாட்டை கடந்து வேறு நாடுகளிற்கு செல்வதற்காக, ஒரு நாட்டின் குடிமகன்களுக்கு அந்நாட்டின் அரசாங்கம் வழங்கும் ஆவணம். இது பயணச்சீட்டு அல்ல .

வேறு பெயர்கள்[தொகு]

  1. கடவட்டை= கடவு + அட்டை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

படிமங்கள்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=கடவுச்சீட்டு&oldid=1893094" இலிருந்து மீள்விக்கப்பட்டது