கடவுச்சொல்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கடவுச்சொல்
- இடம் அல்லது தகவலுக்கு அணுக்க அனுமதி அளிக்கும் இரகசியச் சொல். பொதுவாக, ஒரு பயனர் பெயர் அல்லது பயனர் எண்ணுடன் இணைந்து இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. கடவுச்சொற்கள் எண், எழுத்து, குறிகள் ஆகியவற்றை உள்ளடக்கி இருக்க வேண்டும்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம் - password