கடுவன்
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
கடுவன், .
பொருள்
[தொகு]- குரங்குஆண்
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- monkeymale
- தெலுங்கு
- కపి ...( க1- பி1-)
- కోతి .. .(கோ1- தி1-)
- వానరము .(வாநரமு)
- మర్కటం ...(மர்க1- ட1- ம்)
- இந்தி
- बन्दर .... (ப3- ந்த3-ர்)
- कपि .... (க1- பி1-)
விளக்கம்
[தொகு]- உலகம் முழுவதும் ஏறக்குறைய எல்லா நாடுகளிலும் காணப்படும் விலங்கினம்...அவற்றில் பலவித இனங்களுள்ளன...மிகச்சிறிய இனமாக நான்கு அங்குலத்திலிருந்து(பிக்மி மர்மொசெட் இனம்-Pygmy Marmoset) பெரிய இனமாக மூன்று அடி(மேன்ட்ரில் இனம்-Mandrill) வரை உயரமுள்ளதாயும், அநேகவிதமான முக, உடற் தோற்றங்கள் கொண்டும் இருக்கின்றன...பெரும்பாலும் சைவ உணவையே உட்கொண்டாலும், பபூன்,மகாக்(Macaque) மற்றும் சிம்பாஞ்சி இனக் குரங்குகள் தாவர உணவையும், வேட்டையாடி இறைச்சியையும் உண்ணும்...
- ஆதாரம்...[1][2]