உள்ளடக்கத்துக்குச் செல்

கடையொடுக்குதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஓர் உணவுக்கடை-வியாபாரம் நடக்கிறது

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

கடையொடுக்குதல், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. வியாபாரத்தைச் சுருக்குதல்.
  2. வியாபாரத்தை நிறுத்திவிடுதல்.

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. limiting commercial transactions
  2. to wind up business

விளக்கம்[தொகு]

கடை + ஒடுக்கு + தல் = கடையொடுக்குதல்...கடை-வியாபாரத்தை, ஒடுக்குதல்-ஒடுங்கச்செய்தல் என்று பொருள்... வியாபாரத்தின் அளவைக் குறைத்துக்கொள்ளுவதற்கோ அல்லது ஒரேயடியாக நிறுத்திவிடுவதற்கோ கடையொடுக்குதல் என்பர்...

  • ஆதாரம்...[1]

"https://ta.wiktionary.org/w/index.php?title=கடையொடுக்குதல்&oldid=1224484" இலிருந்து மீள்விக்கப்பட்டது