கட்டுச்சாதம்
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
கட்டுச்சாதம், .
பொருள்
[தொகு]- கட்டுச்சோறு
- கட்டமுது
- கட்டப்பட்ட உணவு
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- cooked rice varieties packed for consumption during journey
- viaticum
விளக்கம்
[தொகு]- பயணம் போகும்போது, வீட்டிற்கு வெளியே விலைக்கு வாங்கும் உணவுகளை விரும்பாதவர்கள், வீட்டிலேயே செய்தப் பலவகை சாதங்களைப் பொட்டலம் கட்டி எடுத்துச் செல்வர்...அதுவே 'கட்டுச்சாதம்' என்பதாம்...தற்காலத்தில் இவை சாதவகைகளாகத்தான் இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை...
பயன்பாடு
[தொகு]- நாம் ஊர் போய் சேர ஒரு நாள் அகும்...வழியில் சாப்பாடு கிடைக்காது, கிடைத்தாலும் சுத்தமாக இருக்காது...சிரமம் பார்க்காமல் தயிர் சாதம், புளி சாதம் தயார் செய்து பொட்டலம் கட்டிக்கொள்ளுங்கள்.
( மொழிகள் ) |
சான்றுகள் ---கட்டுச்சாதம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி