கட்டைக் காபி
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- கட்டை + காபி =கட்டைக் காபி..
பொருள்
[தொகு]- கட்டைக் காபி, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]- இஃதொரு பேச்சுத் தமிழ் சொல் மட்டுமே!...தமிழ் நாட்டில் பொதுவாக காபிக் கியாழத்துடன் (decoction) தேவைகேற்ப பாலும், சீனியும் சேர்த்துப் பருகுவர்...இருப்பினும் வெறும் காபிக் கியாழத்தை மட்டுமே பருகும் வழக்கம் பலருக்கு உண்டு...மேநாட்டார் பலருக்கும் இம்மாதிரியான காபிதான் பிடிக்கும்...அதன் இலேசான கசப்புச் சுவையே அலாதியானதுதான்!!...இதையே கட்டைக் காபி என்பர்...ஆடை அணியாத மனித உடல் அம்மணக் கட்டை ஆனதுபோல,ஆடை போன்ற பாலும் சீனியுமில்லாத காபி கட்டைக் காபி ஆனது