கட்டை எறும்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
கட்டை எறும்பு
கட்டை எறும்பு

== தமிழ்==

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

கட்டை எறும்பு, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. கரிய, பெரிய எறும்புகள்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. big black ants
  2. carpenter ants

விளக்கம்[தொகு]

  • பெருத்த உருவமும், கருத்த நிறமும் கொண்டு வீடுகளில் சர்வ சாதாரணமாகக் காணப்படும் ஓர் எறும்பினம்...வீட்டிற்குள் வளை ஏற்படுத்திக்கொண்டு வாசம் செய்யாத வரை இந்த எறும்புகளால் வரும் தீங்கு ஒன்றுமில்லை.விட்டிற்குள் வாசம் செய்ய ஆரம்பித்தால் வீட்டிலுள்ள பொருட்கள் பெரும் சேதத்திற்கு உள்ளாகநேரிடும்...



( மொழிகள் )

சான்றுகள் ---கட்டை எறும்பு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கட்டை_எறும்பு&oldid=1684248" இலிருந்து மீள்விக்கப்பட்டது