கட்டை மிளகாய்ப்பொடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
மிளகாய் வற்றல்
உப்பு
பெருங்காயம்
பொருள்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

கட்டை மிளகாய்ப்பொடி, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. திடீர் காரப்பொடி

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. chilli powder, salt mix

விளக்கம்[தொகு]

  • இட்லி, தோசைகளுக்குத் தொட்டுக்கொள்ள முறையாகச் செய்யப்பட்ட பருப்பு சேர்த்த மிளகாய்ப்பொடி கிடைக்காத நேரத்தில் அதற்குப் பதிலாக காரச்சுவைப் பிரியர்கள் விரும்பும் மிளகாய்ப்பொடி...இது வெறும் மிளகாய் வற்றல் பொடியோடு (காரப்பொடி), விரும்பினால் பெருங்காயப்பொடி மற்றும் உப்புப்பொடி சேர்த்து எண்ணெயில் குழைத்து அப்படியே பச்சையாக இட்லி, தோசைக்குத் தொட்டுக்கொண்டு உண்பதாகும்...இந்தக் காரப்பொடியே கட்டை மிளகாய்ப்பொடி எனப்படுகிறது...
"https://ta.wiktionary.org/w/index.php?title=கட்டை_மிளகாய்ப்பொடி&oldid=1885512" இலிருந்து மீள்விக்கப்பட்டது