உள்ளடக்கத்துக்குச் செல்

கணகண என்று

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

கணகண என்று, (உரிச்சொல்).

பொருள்

[தொகு]
  • இளஞ்சூடாக

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. feeling feverish

விளக்கம்

[தொகு]
  • பேச்சுவழக்கு--கணகணன்னு.. உடம்பு சற்றுச்சூடாக இருக்கும் நிலையைக் குறிப்பிடும் சொல் ...

பயன்பாடு

[தொகு]
  • என்ன ஆச்சு என்றுத் தெரியவில்லை...உடம்பு இரண்டு நாட்களாக கணகணன்னு இருக்கிறது.
"https://ta.wiktionary.org/w/index.php?title=கணகண_என்று&oldid=1218281" இலிருந்து மீள்விக்கப்பட்டது