கண்கண்ட தெய்வம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
கண்கண்ட தெய்வங்கள்-அவரவர் தாய் தந்தையரைப் போற்றிக் கொண்டாடுங்கள்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

கண்கண்ட தெய்வம், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. கண்ணால் காணும் கடவுள்
  2. கண்ணுக்குத் தெரியும் தெய்வம்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. visible gods

விளக்கம்[தொகு]

  • எவ்வளவுதான் முயன்றாலும் தெய்வத்தைக் கண்ணால் காண முடிவதில்லை...ஆகவே பெற்று வளர்த்து ஆளாக்கிய தாயையும் தந்தையையுமே கண்ணால் பார்க்கக்கூடிய தெய்வங்கள் என்றுப் போற்றுவர்...மேலும் உலகில் அனைத்து உயிரினங்களும் வாழ இன்றியமையாத, உலகம் இயங்குவதற்கு அவசியமான ஒளியைத் தரும் சூரியனைக் காணக்கூடுமாதலால் சூரியன் இயற்கையில் காணவல்ல கண்கண்ட தெய்வமாகும்...தனிப்பட்ட முறையில் ஒருவருக்கு மற்றொரு நபர் எல்லாமுமாக இருந்தால் அவரையும் இப்படி அழைப்பர்...இன்னும் சிலருக்கோ கண்ணால் காண முடியாது போயினும், அருளை உணர முடிவதால் அவரவரின் குடும்ப தெய்வங்களே கண்கண்ட தெய்வம் ஆவர்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=கண்கண்ட_தெய்வம்&oldid=1512012" இலிருந்து மீள்விக்கப்பட்டது