கண்கூலி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கண்கூலி, பெயர்ச்சொல்.
  1. கண்காணிப்பாளனுக்குத் தரும் கூலி
  2. இழந்த பொருளைக் கண்டெடுத்துக் கொடுப்பதற்குத் தரும் அன்பளிப்பு
  3. சீட்டு நடத்துவோர் எடுத்துக்கொள்ளும் தொகை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. wage given for supervisor


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கண்கூலி&oldid=1431836" இலிருந்து மீள்விக்கப்பட்டது