உள்ளடக்கத்துக்குச் செல்

கண்டறி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

முன்பே இருக்கும் ஒன்றைக் கண்டு அறிதல்.


(கோப்பு)

பொருள்

[தொகு]
  • கண்டறி, பெயர்ச்சொல்.

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. discover

விளக்கம்

[தொகு]
  • கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டறிந்தார். கொலம்பஸ் காலத்திற்கு முன்பே அமெரிக்கா இருந்ததது. கொலம்பஸ் அதைக் கண்டறிந்து வெளியுலக்குக்குக் காட்டினார்.
  • மார்கோனி வானொலியை கண்டுபிடித்தார். (invent - கண்டுபிடி:இல்லாத ஒன்றை புதிதாக உருவாக்குதல்)

பயன்பாடு

[தொகு]
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...

சொல்வளம்

[தொகு]
[[ ]] - [[ ]]


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கண்டறி&oldid=1902632" இலிருந்து மீள்விக்கப்பட்டது