கண்ணாளன்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- கண்ணாளன், பெயர்ச்சொல்.
- அன்பன்
- கண்ணாளன் கண்ணமங்கை நகரா ளன் (திவ். பெரியதி. 11, 6, 7)
- கணவன்
- மதுமலராள் கண்ணாளா (திவ். பெரியதி. 8, 10, 4)
- தலைவன்
- கம்மாளன். (சூடாமணி நிகண்டு)
- ஓவியன் (யாழ். அக. )
- கல்யாணன்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +