உள்ளடக்கத்துக்குச் செல்

கண்ணுதன்மலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
கண்ணுதன்மலை-கைலாயம்
கண்ணுதன்மலை-கைலாயம்
கண்ணுதலான்--பரமசிவன்

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

கண்ணுதன்மலை, .

பொருள்

[தொகு]
  1. பரமசிவன் உறையும் கைலாயமலை

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. mount kailash, the abode of lord siva, a hindu deity


விளக்கம்

[தொகு]
கண் + நுதல் + மலை = கண்ணுதல்மலை=கண்ணுதன்மலை...நுதல் என்றால் நெற்றி... ஒரு கண்ணையுடைய நெற்றியைக் கொண்டவரான பரமசிவன் வாழும் மலை கைலயங்கிரியே கண்ணுதன்மலை என்று அழைக்கப்படுகிறது...


( மொழிகள் )

சான்றுகள் ---கண்ணுதன்மலை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கண்ணுதன்மலை&oldid=1216912" இலிருந்து மீள்விக்கப்பட்டது