உள்ளடக்கத்துக்குச் செல்

கண்நிறைந்த

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
கண்நிறைந்த காட்சிகள்
கண்நிறைந்த காட்சிகள்

தமிழ்

[தொகு]

கண்நிறைந்த, (உரிச்சொல்).

பொருள்

[தொகு]
  1. அழகான
  2. கண்களுக்குக் குளிர்ச்சியான

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. beautiful
  2. cool on eyes

விளக்கம்

[தொகு]
  • காணும்போது மனதிற்கு மகிழ்ச்சியை உண்டாக்கும் அழகான, குளிர்ச்சியான விடயங்களைச் சொல்லும்போதும், பார்க்கும்போதும் கண்நிறைந்த என்னும் உரிச்சொல்லைப் பயன்படுத்துவர்...

பயன்பாடு

[தொகு]
  1. சீதா கொடுத்துவைத்தவள்... கண்நிறைந்த கணவனாக ஒருவரைக் கலியாணம் செய்துக் கொண்டாள்...
  2. மேட்டுப்பாளையத்திலிருந்து உட்டிக்குத் தொடருந்தில் போகும்போது அநேக கண்நிறைந்தக் காட்சிகளைக் காணலாம்...
  3. திருமலையில் எனக்கு கண்நிறைந்த சாமி தரிசனம் கிடைத்தது...
"https://ta.wiktionary.org/w/index.php?title=கண்நிறைந்த&oldid=1222653" இலிருந்து மீள்விக்கப்பட்டது