கதக்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
கதக்
கதக்
கதக்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

கதக், பெயர்ச்சொல்

பொருள்[தொகு]

  1. ஓர் இந்திய நடனக்கலை


மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. an indian dance form--kathak of northern india.


விளக்கம்[தொகு]

பலவிதமான இந்திய நாட்டியக் கலை வடிவங்கள் உள்ளன...அவைகளில் பரதநாட்டியம், கதகளி,மோகினியாட்டம், கூச்சிப்பூடி, ஒடிசி, கதக், ஸத்ரியா மற்றும் மணிப்புரி ஆகிய எட்டு நாட்டியக் கலைவடிவங்கள் சம்பிரதாயமான இந்திய நாட்டியங்கள் என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளன...வட இந்தியாவின் முக்கிய நாட்டியம் கதக் ஆகும்...ஆண்கள், பெண்கள் இரு பாலரும் ஆடுவர்...கதை சொல்பவர்கள் என்பதின் இந்திச் சொல்லான கதாகார் என்னும் சொல்லிலிருந்து கதக் என்ற பெயர் உண்டாயிற்று...


"https://ta.wiktionary.org/w/index.php?title=கதக்&oldid=1217153" இருந்து மீள்விக்கப்பட்டது