உள்ளடக்கத்துக்குச் செல்

கதிர்உயிரியல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

கதிர்உயிரியல் (Radibiology )-அயனியாக்கும் கதிர்வீச்சினால் உயிருள்ளவற்றில் தோற்றுவிக்கப்படும் பலவேறு மாற்றங்களை ஆராயும் அறிவியல் பகுதியாகும்.இது கதிர்வீச்சு உயிரியல் (Radiation biology) என்றும் அறியப்படும்

"https://ta.wiktionary.org/w/index.php?title=கதிர்உயிரியல்&oldid=1399316" இலிருந்து மீள்விக்கப்பட்டது