உள்ளடக்கத்துக்குச் செல்

கதிர்வீச்சுக் குளியல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
கதிர்வீச்சுக் குளியல்:
~1900

கதிர்வீச்சுக் குளியல் (radiation bath) என்பது முழு உடலுக்கும் கதிர்வீச்சினைக் கொடுப்பது.கதிர்மருத்துவத்தில் ஒருக் குறிப்பிட்ட உறுப்பிற்கு மட்டும் கதிர் வீச்சுக் கொடுக்கப்படுகிறது.கதிர்வீச்சுக் குளியல் மருத்துவத்தில் முழு உடலுக்கும் கதிர்வீச்சுக் கொடுக்கப்படுகிறது.பெரிய கதிர்புலமும் அதிக கதிர்மூலம் - நோயாளி தொலைவும் ( 300 சென்றி மீட்டர் வரை) உள்ளது.உறுப்பு மாற்று அறுவை மருத்துவத்தின் போது எதிர்ப்பை( Rejection) தவிற்கவும் மருந்தாகவும் கதிர்வீச்சு பயன்படுகிறது.

"https://ta.wiktionary.org/w/index.php?title=கதிர்வீச்சுக்_குளியல்&oldid=1276879" இலிருந்து மீள்விக்கப்பட்டது