உள்ளடக்கத்துக்குச் செல்

கதிர் அறுவை மருத்துவம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
 கதிர் அறுவை மருத்துவம்( Radiosurgery) என்பது ஒரே தவணையில் போதுமான அதிக கதிர் ஏற்பளவினை புற்றுநோய் தாக்கிய திசுகளுக்குக் கொடுத்து புற்று நோயினைக் குணப்படுத்தும் முறையாகும். பொதுவாக பல கூறுகளாக கதிர் மருத்துவம் மேற்கொள்ளப்பபடுகிறது.கதிர் அறுவை மருத்துவத்தில் இதற்கு மாறாக ஒரே தவணையில் மருத்தவம் மேற்கொள்ளப்படுகிறது.சில சமயங்களில் புற்று காணப்படும் உறுப்புப் பகுதியினை அறுவையின் போது வெளியே எடுத்து தூயநிலையில் அதற்கு மட்டும் கதிர்வீச்சினை கொடுத்து பின் அதன் இருப்பிடத்தில் மறுபடியும் வைத்து அடுவையினை முடித்து விடுவதும் உண்டு.இதுவும் கதிர் அறுவை மருத்துவம் எனப்படுகிறது.
"https://ta.wiktionary.org/w/index.php?title=கதிர்_அறுவை_மருத்துவம்&oldid=1886801" இலிருந்து மீள்விக்கப்பட்டது