கந்தல்
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
கந்தல், .
பொருள்
[தொகு]- கிழிந்து மாசடைந்த உடைகள்
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- attire torn and worn
விளக்கம்
[தொகு]- பல இடங்களில் கிழிந்து அழுக்கான உடைகளை 'கந்தல்' என்பர்.
பயன்பாடு
[தொகு]- பாவம் அந்தப் பிச்சைக்காரனைப் பார்... கந்தல் கந்தலாக உடுத்தியிருக்கிறான்... ஏதாவது பழைய துணிகள் இருந்தால் எடுத்துவந்து அவனுக்குக் கொடு.
இலக்கியமை
[தொகு]- கந்தல் ஆனாலும் கசக்கிக் கட்டு -ஔவையார்.
( மொழிகள் ) |
சான்றுகள் ---கந்தல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி