கனலில் போடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒரு கொல்லர் பட்டறையில் எரியும் கனல்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

கனலில் போடு வினைச்சொல் .

பொருள்[தொகு]

  • பாத்திரங்களை சுத்தி செய்யும் அந்தணர்களின் முறை.

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. a brahmin way of cleaning vessels.

விளக்கம்[தொகு]

  • பேச்சு வழக்கில் 'கானாலெ போடு' என்பார்கள்...இது அந்தணர்களின் அருகி வரும் ஒரு வழக்கம்...பத்திரங்கள் எச்சிற்பட்டு அசுத்தமாகிவிட்டது என்றால் அவைகளைத் தண்ணீரால் கழுவிச் சுத்தம் செய்வதோடு, கொல்லர் பட்டறையில் எரியும் கனலில் போட்டு எடுப்பர்கள்...அப்போதுதான் எச்சிலான பாத்திரங்கள் முழு சுத்தமாகின்றன என்பது கொள்கை... தற்காலத்தில் இந்த வழக்கம் பின்பற்றப்படுவதில்லையென்றாலும் இன்னும் சில ஆச்சாரமான இல்லங்களில் கொல்லர் பட்டறையைத் தேடிச் செல்லாமல் அத்தகைய பாத்திரங்களில் நெருப்புத் துண்டைப்போட்டோ அல்லது காகிதத்தைக் கொளுத்திப்போட்டோ சுத்தி செய்துக்கொள்ளுகின்றனர்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=கனலில்_போடு&oldid=1225944" இலிருந்து மீள்விக்கப்பட்டது