கபி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
கபி-குரங்கு)
கபி-குரங்கு
கபி-குரங்கு
கபி-கயிறிழுக்குங்கருவி

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

கபி, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

 1. குரங்கு
 2. கடுவன்ஆண் குரங்கு
 3. மந்திபெண் குரங்கு
 4. கீசகம்வடமொழியில் மூலச்சொல்
 5. வானரம்வடமொழியில் மூலச்சொல்
 6. மர்க்கடம்வடமொழியில் மூலச்சொல்
 7. கயிறிழுக்குங்கருவிஉருது மொழியில் மூலச்சொல்

மொழிபெயர்ப்பு[தொகு]

 • ஆங்கிலம்
 1. monkey
 2. ape
 3. Pulley
 • தெலுங்கு
 1. కపి ...( க1-பி1-)
 2. కోతి .. .(கோ1-தி1-)
 3. వానరము .(வாநரமு)
 4. మర్కటం ...(மர்க1-1- ம்)
 • இந்தி
 1. बन्दर ...(ப3-ந்த3-ர்)
 2. कपि ...(க1-பி1-)

விளக்கம்[தொகு]

 1. புறமொழிச்சொல்...வடமொழி...कपि...க1-பி1- ...உலகம் முழுவதும் ஏறக்குறைய எல்லா நாடுகளிலும் காணப்படும் விலங்கினம்...அவற்றில் பலவித இனங்களுள்ளன...மிகச்சிறிய இனமாக நான்கு அங்குலத்திலிருந்து(பிக்மி மர்மொசெட் இனம்-Pygmy Marmoset) பெரிய இனமாக மூன்று அடி(மேன்ட்ரில் இனம்-Mandrill) வரை உயரமுள்ளதாயும், அநேகவிதமான முக, உடற் தோற்றங்கள் கொண்டும் இருக்கின்றன...பெரும்பாலும் சைவ உணவையே உட்கொண்டாலும், பபூன்,மகாக்(Macaque) மற்றும் சிம்பாஞ்சி இனக் குரங்குகள் தாவர உணவையும், வேட்டையாடி இறைச்சியையும் உண்ணும்...
 2. உருது மொழியிலிருந்து வந்தேறிய கபி என்னும் சொல்லுக்கு கயிறு இழுக்கும் கருவி என்று பொருள்...

"https://ta.wiktionary.org/w/index.php?title=கபி&oldid=1224385" இருந்து மீள்விக்கப்பட்டது